மனதுருகி சுகம் தருபவரே
manadhurugi sugam tharubavarae
மனதுருகி சுகம் தருபவரே வைத்தியரே என் இயேசுவே உம் தழும்புகளால் குணம் ஆகிறோம் உம் காயங்களால் சுகம் ஆகிறோம்
வியாதிகளை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரே நீர் சுமந்த வியாதிகளை நானும் சுமக்க வேண்டுமோ
இப்ப தொடுங்க இயேசுவே சுகம் அடைவோமே ஒரு வார்த்தை சொல்லு வியாதி விலகுமே இயேசையா - 6
வேதனை நீங்கி சுகமாயிரு என்று ஒரு வார்த்தை சொல்லுமே பெலவீனத்தில் உம் பெலனே பூரணமாய் விளங்குமே
உன்னை விட்டு சகல நோய்களையும் விலக்கிடுவேன் என்றீரே உம்மாலே சுகமாக்க முடியா வியாதியில்லையே
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia