மன உருக்கம் மன இரக்கம்
mana urukkam mana irakkam
மன உருக்கம் மன இரக்கம் நிறைந்த சமூகம் இயேசு இயேசுவே என்னிடம் வந்து என் ஜெய பலமானவரானார் - 2
1. லீபனோன் ரூபம் இயேசு யூத குல வீரம் எடுத்து - 2 புறஜாதிகளின் தேவனாக ஞானேந்திர மனிதனானார் - 2
2. தெய்வீக வீரம் இயேசு திவ்விய சுபாவனமானவர் - 2 திருவசன மீட்பராக தேவ செயல் வீரனானார்.
3. மின்னல் வேக மேகம் இயேசு மாட்டுத் தொழுவம் கண்டு மிஞ்சும் சாத்தானை கந்தையாக்கி முப்புரி மீட்பரானார் - 2
4. பூரண புனிதர் இயேசு பெலவந்தர் பெலன் தாழ்த்தி - 2 மனதுருகும் தன் உள்ளத்தில் எனக்கோர் இடம் தந்தார் - 2
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal