மலருக்கு மனம் தந்த
malarukku manam thandha
மலருக்கு மனம் தந்த மன்னவா குயில் பாட குரல் தந்த குமரா வான வெளிக்கு நல்ல நீல நிறம் தந்து விரித்து வைத்த இறைவா - அதை எனக்கு தந்த தலைவா
குயிலின் நிறம் கருப்புதான்-காண மயிலின் நிறம் நீலம் தான் குயிலும் மயிலும் தினம் கூவி ஆடுவது இறைவா எனக்கு தான் - என் தலைவா எனக்கு தான் - மலருக்கு
1. மலரும் மணமும் மனம் கமழும் மன கவலைக்கு அது மருந்தாகும் நிதமுமை துதிக்கும் மனம் என்றும் நிதம் நீ தங்கிடும் மனமுந்தன் நந்தவனமே தகிட தகிட தகதிமி தக திமிதா - மலருக்கு
2. நீதியின் நிமித்தம் பாடு வரும் கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும் தாழ்மை அணிந்திட கிருபை வரும் மரணம் ஜெயமாய் முடிவினில் மாறிவிடும் - மலருக்கு
3. வானம் பூமியும் ஒழிந்துவிடும் வேத வார்த்தை என்றும்நிலைத்திருக்கும் நடந்திட பாதையில் இருள் விலகும் - என் நாவில் வசனம் தேன் என இனித்திடும் - மலருக்கு
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam