மலைகள் விலகினாலும்
malaigal vilaginaalum
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் - என் கிருபை உனைவிட்டு விலகாது - என் சமாதானத்தின் உடன்படிக்கை - என்றும் உனைவிட்டு நிலைபெயராது என்மேல் மனதுருகும் கர்த்தர் - இன்று எனக்காய் வாக்குகள் தந்தார்
1. வானமும் பூமியும் மாறிடலாம் - அவர் வார்த்தைகள் மாறுவதில்லை உலகமும் ஒருநாள் ஒழிந்திடலாம் - வேத வாக்குகள் ஒழிவதுமில்லை ஆஸ்திகள் யாவுமே அழிந்திடலாம் - அவர் அன்புக்கு அழிவே இல்லை
2. சோர்ந்திடும் போதெல்லாம் வாக்குகளால் - எனை தேற்றிடும் தேவன் ஏசு வீழ்ந்திடும் நேரத்தில் கரம்பிடித்து - எனை தூக்கிடும் தேவனும் ஏசு வாழ்ந்திடும் நாள்வரை உடனிருந்து - எனை வாழ்த்திடும் தேவனும் ஏசு
3. வியாதிகள் தாக்கிடும் நேரத்திலே - வெகு விரைவாய் வந்தெனை காப்பார் வியாகுலம் சூழ்ந்திடும் வேளையிலே - மன வேதனை தீர்த்தெனை சேர்ப்பார் மரணத்தின் இருளினில் நடந்திடினும் - அவர் மனதுருகி எனை மீட்பார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal