மலபோல ஏறிப்போச்சு
malabola erippocchu
மலபோல ஏறிப்போச்சு விலைவாசி இதுல மலச்சிபோயி நிக்கிறான் மனுஷன் முழுவாசி -(2) இயேசுவை விசுவாசி இறங்குமையா விலவாசி
அரிசி வில இறங்கி போச்சி சந்தோஷம் ஆனா பெட்ரோல் வில ஏறிப்போச்சு என்ன செய்ய -(2) மனுஷன் வில ஏறலையே புரியலையே -(2) இதுக்கு மார்க்கந்தான் எது இன்னு தெரியலையே புரியலையே -(2)
வேர்வை சிந்தி சம்பாதிக்கும் பொருளெல்லாம் ஒரு நொடிபொழுதில் காற்றைப்போல மறையுதே -(2) ஒரு அடி எடுத்தா அடுத்த படி தெரியலையே... புரியலையே..-(2)-இயேசுவே இதற்கு மாற்றுபடி என்னவென்று தெரியலையே புரியலையே -(2)- இயேசுவே
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae