மகிழ்ந்து பாடிடுவேன்
magizhndhu paadiduven
மகிழ்ந்து பாடிடுவேன் மன்னவன் இயேசுவையே உயர்த்தி மகிழ்ந்திடுவேன் உன்னதர் இயேசுவையே மகிழ்ந்து பாடுவேன் புகழ்ந்து போற்றுவேன் -2 இயேசு இயேசு நாமத்தையே
1.தீமைகள் ஒருநாளும் செய்வதில்லை தீமைகளை நன்மைகளாய் மாற்றிடுவீர் என் நேசர் என்னோடு இருக்க நான் ஏன் அஞ்சிட வேண்டும் -மகிழ்ந்து
2.இலக்கை நோக்கி ஓடிடுவேன் பரிசை பெற்றிடவே ஓடிடுவேன் தடைகளை தாண்டி ஓடிடுவேன் மான்கால்கள் உண்டு ஜெயித்திடுவேன்
3.சத்துருவின் கோட்டையை உடைத்திடுவேன் சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவேன் சாத்தானின் அதிகாரம் ஒருபோதும் என்மேலே ஜெயமெடுக்க முடியாதே
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal