மகிமையின் ராஜன்
magimaiyin raajan
மகிமையின் ராஜன் மகத்துவ தேவன் மறியெனும் கழுதை மீதினிலே பவனியாய் வருகின்றார் - இயேசு அல்லேலூயா ஓசன்னா...
1. கர்த்தரின் நாமத்தில் வருகின்ற ராஜா நித்திய காலமும் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் உன்னதங்களிலே வாசம் செய்பவர் - இன்று உள்ளத்தில் வாசம் செய்கிறார் - எந்தன் உள்ளத்தில் ... அல்லேலூயா ... ஓசன்னா... (4)
2. தாழ்மையும் நீதியும் நிறைந்தவராக தாவீதின் ராஜா பவனி வருகின்றார் தன்னல மில்லா மன்னவனவர் - இன்று என் நெஞ்சை கவர்ந்துவிட்டார் - அன்பால் என் நெஞ்சை ...
3. தேவனின் பிள்ளைகள் குருத்தோலை பிடித்து தேவாதி தேவனை மகிமைப் படுத்தியே ஓசன்னா கீதம் பாடிவந்தனர் - இன்று நேசரை நாமும் பாடுவோம் - ஆத்ம நேசரை நாமும் ... அல்லேலூயா ... ஓசன்னா... (4)
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal