மகிமையின் ராஜாவே
magimaiyin raajaavae
மகிமையின் ராஜாவே ஸ்தோத்ரம் மகத்துவ ராஜாவே ஸ்தோத்ரம் நேற்றும் இன்றும் என்றும்மாறாத ராஜாதி ராஜாவே ஸ்தோத்ரம் - எங்கள் ஏக மகா ராஜாவே ஸ்தோத்ரம் பரம பிதாவிற்கு ஸ்தோத்ரம் - எங்கள் பாசமுள்ள இயேசுவிற்கு ஸ்தோத்ரம் பரிசுத்த ஆவிக்கு ஸ்தோத்ரம் - எங்கள் திரியேக தேவனுக்கு ஸ்தோத்ரம்
1. படைத்தவரே உமக்கு ஸ்தோத்ரம் - எம்மை அழைத்தவரே உமக்கு ஸ்தோத்ரம் அன்புக்கு உரியவரே ஸ்தோத்ரம் - எங்கள் ஆராதனை நாயகரே ஸ்தோத்ரம்
2. அற்புதரே உமக்கு ஸ்தோத்ரம் - எங்கள் அதிசயமே உமக்கு ஸ்தோத்ரம் ஆளுகை செய்பவரே ஸ்தோத்ரம் - எங்கள் ஆத்மமணாளனுக்கு ஸ்தோத்ரம்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal