மகிமையின் ராஜா உயிர்தெழுந்தார்
magimaiyin raajaa uyirdhezhundhaar
மகிமையின் ராஜா உயிர்தெழுந்தார் மரணத்தை ஜெயித் தெழுந்தார் மகத்துவ ராஜா ஜெகத்தினிலே மூன்றாம் நாள் எழுந்தார் ஆலேலூயா ஆலேலூயா (2)
1. அதிசய தேவன் உயிருடன் அன்று அவணியில் எழவில்லையென்றால் - நம் விசுவாசமும் பிரசங்கமும் விருதாவாகி விடும் (2)
2. இதுவரை இந்த உலகினில் எங்கும் திறவுண்ட கல்லறையுண்டோ - இந்த இகமதிலே உயிர்த்தவரை அகமதில் உயர்த்திடுவோம் (2)
3. வல்லமையான தேவனை எந்த கல்லறையும் மறைந்திடுமோ - இந்த மனுக்குலத்தின் ஜீவனையே மரணமும் விழுங்கிடுமோ? (2)
4. மரணமே உந்தன் கூறும் எங்கே பாதாளம் உன் ஜெயம் எங்கே? எங்கள் தளக்கர்த்தராம் சத்துருவின் தலையை நசுக்கி விட்டார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal