மகிமையாய் வெற்றி சிறந்த
magimaiyaay vetri sirandha
மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை மகிழ்ந்து பாடுவேன் (2)
1.கர்த்தர் என்பது அவர் நாமம் யுத்தத்தில் வல்லவர் அவரே கர்த்தர் என் பெலன் என் கீதமுமானவர் கரம் பிடித்து என் இரட்சிப்புமானவர்- மகிமை
2.அமிழ்ந்தது அதோ பார்வோனின் சேனை ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே ஆழங்களில் அமிழ்ந்து போகவே ஆச்சரியமே அவர் செயலே- மகிமை
3.பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே பகைஞனை நொறுக்கி அழித்ததுவே நீட்டினீர் மகத்துவ வலக்கரத்தை நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில்- மகிமை
4.கிருபையினால் அழைத்த தேவனை கரம் குவித்து நான் பாடுவேன் துதிகளில் பயப்படத் தக்கவரை துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன்- மகிமை
5.தம்புரு நடனத்தோடே பாடுவேன் தீர்க்கதரிசி மீரியாம் போல பெலத்தினால் வழி நடத்தினவரை பரிகாரி என்று நான் பாடுவேன்- மகிமை
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal