மகிமை பொழியும் நேரம்
magimai pozhiyum neram
மகிமை பொழியும் நேரம் - 2 செழிமை நிறைந்த வாழ்வே அருமை தேவன் இயேசு புதுமை அருளும் புதிய வருடம்
1.இயேசு நாமம் இனிமை என்றும் நமக்கு உரிமை தாங்கி காக்கும் இயேசு (2) தூக்கி சுமக்கும் தகப்பன் (2)- மகிமை
2.தேவ கிருபை பெருகும் வேத வழியும் தெரியும் புனித இயேசு கரத்திலே புதிய பாக்கியம் கிடைக்கும்- மகிமை
3.கர்த்தர் பேசும் காலம் கருத்து கன்மலைத் திறக்கும் கடலில் பாதைக் கண்டிடுவோம் கரையைக் கடந்து செல்வோம்- மகிமை
4.சொல்லும் செயலும் இணையும் இல்லம் இன்பம் பொங்கும் செல்வம் கண்டு மகிழ்ந்திடுவோம் தொல்லை நீங்கி வாழ்வோம் - மகிமை
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal