மகிமை மாட்சிமை உமக்கே
magimai maatsimai umakke
மகிமை மாட்சிமை உமக்கே மறவாத தெய்வம் உமக்கே எல்லா மகிமை மாட்சிமை உமக்கே என்னை மறவாத தெய்வம் உமக்கே
கர்த்தாதி கர்த்தரும் நீர்தானே ராஜாதி ராஜனும் நீர்தானே இருந்தவரே வருபவரே இருந்தவரே இனி வருபவரே இன்று என்னில் வாழ்பவரே - 2
வாழவைக்கும் வள்ளல் நீர்தானே வழி நடத்தும் மேய்ப்பன் நீர்தானே வல்லவரே நல்லவரே வல்லவரே என்றும் நல்லவரே வல்லபெரும் காரியம் செய்பவரே - 2
கரம்பிடித்த நாயகன் நீர்தானே கைவிடா கன்மலை நீர்தானே காண்பவரே காப்பவரே காண்பவரே என்னை காப்பவரே காலமெல்லாம் சுமப்பவரே - 2
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal