மகிமை ஐசுவரியம் மகிமையிலே
magimai aisuvariyam magimaiyilae
மகிமை ஐசுவரியம் மகிமையிலே பூமி ஐசுவரியம் பூமியிலே
1. பூமியும் அதின் நிறைவும் தேவனே பூமியில் தேவசாயல் நிறைந்தவர் இயேசுவே இயேசுவை உள்ளத்தில கொண்டவர் மட்டும் பரலோக உள்ளத்தில் கொண்டவர் மட்டும் பரலோக, பூலோக ஆசீர்வாத தகுதியே
ஆமென் ஆமென்
2. கர்த்தரின் ஆசீர்வாதம் ஐசுவரியம் தருமே அதனோடே வேதனை கூடுவதில்லையே ஐசுவரியம் காப்பவன் பகராக்கிரமசாலியே பிராணணை மீட்கும் ஐசுவரியம் இயேசுவே
3. நற்கீர்த்தி ஐசுவரியம் இயேசு தயவே இயேசுவுக்கு பயப்படும் பயத்தின் பலனே ஐசுவரியமும், மகிமையும், ஜீவனுமாமே தேவ ஐசுவரியமே என் அடைக்கலமே
4. தேவ ஐசுவரியம் குறைவை நிறைவாக்கும் இயேசுவே அளவற்ற ஐசுவரியமானவர் நமக்கு கிடைத்திடும் இயேசுவின் ஐசுவரியம் மகிமையின் நம்பிக்கையில் நடத்துமே
5. நிலையற்ற ஐசுவரியத்தில் இறுமாப்பாக வேண்டாம் வஸ்திரம் பொட்டரித்து அழித்திட வேண்டாம் இயேசு தரும் பூலோகம், பரலோக ஐசுவரியம் ஞானத்தையும் கனத்தையும் தந்திடுமே ஞானத்தையும் பெலத்தையும் தந்திடுமே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal