மகிமை ஆனவரே மாட்சிமை
magimai aanavarae maatsimai
மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே-2 மகத்துவமானவரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2
வல்லமை நிறைந்தவரே வழிகாட்டும் தூய ஆவியே-2 வரங்களை தருபவரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2
பரிசுத்த பரம்பொருளே பரலோக ஒளி விளக்கே-2 பெலத்தின் ஊற்றுத்தண்ணீரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)