மகத்துவமானவரே எங்கள்
magathuvamaanavarae engal
மகத்துவமானவரே எங்கள் மாபெரும் தேவன் நீரே -2
பேதைகளை ஞானிகளாய் ஆக்கும் தேவன் நீரே புதுப்பாதை காட்டுவீரே -2
1. மாண்புமிகு தலைவர் நீரே மரியாதைக்குரியவரே -2 (எங்கள்) மன்னிப்புவரே மறுவாழ்வு தருபரே -2 (தினம்)
உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி -6
எங்கள் பொருளாதாரமே வாழ்வாதாரமே நன்மை செய்கின்றீர் ஏராளம் தாராளமே -2
2. பாதுகாக்கும் காவல் துறையே பண்போடு காப்பவரே-2 (தினம்) எங்கள் அதிகாரியே அடித்தாலும் அனைப்பவரே எங்கள் நண்பன் நீரே அடிக்காமல் அனைப்பவரே
3. நீதியுள்ள நீதிபதியே நியாயம் அதை செய்பவரே-2 (என்றும்) சிறைப்பட்டடோரை விடுவிக்க வல்லவரே சிறையில் தவிப்பவரை விடுவிக்கும் நல்லவரே
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)