மகனே மகளே வசனத்திற்கு
maganae magalae vasanathirku
மகனே மகளே வசனத்திற்கு செவி கொடு கர்த்தரின் செவி நீதிமானுக்கு திறந்திருக்கிறது
1. கேட்பவரின் செவி கவனித்தேயிருக்கும் அறிவு மொழி மழையென பொழியும் பெருமூச்சு குறைந்து அன்பு பெருகும் சரீரம் - 2 முழுவதும் தேவபெலனடையும் - 2 - மகனே மகனே
2. திக்கவற்றவாதின் ஜெபம் இயேசு கேட்டார் ஒடுக்கபப்டவரின் வாழ்வு விடுதலையடையும் அக்கிரமசிந்தை அகன்று அழியும் இயேசவுக்கு செவி கொடுப்பார் வாழ்வு நிலைக்கும
3. பலியை பார்க்கலும் செவி கொடுப்பதே என் ஜெபம் இயேசு கேட்டார் என்றதில் உறுதியான நம்பிக்கை நிறைந்து நின்று இயேசுவின் வழியில் தவறாது நடப்போம் - மகனே மகளே
3. கர்த்தரின் வசனம் கேட்கும் நேரம் சிந்தை சிதறாமல் கேட்கும் பாக்கியம் இயேசு நமக்கு தந்திடும் நேரம் உற்சாகம் அடைந்து இயேசுவை காண்போம் - மகனே மகளே
5. இயேசுவின் செவிகள் கேட்க துடிக்கும் கேட்போரின் காரியம் நிச்சயம் தருவார் மனதில் மகிழ்ச்சி பொங்க பொங்க இயேசுவுக்குள் இருந்து இன்பம் அடைவோம் - மகனே மகளே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal