மாயை மாயை எல்லாம் மாயை
maayai maayai ellaam maayai
மாயை மாயை எல்லாம் மாயை மனிதனே மனந்திரும்பு மனந்திரும்பு மனிதனே வாழ்க்கை என்பது புல்லைப்போன்றது வாழ்க்கை என்பது புகையைப்போன்றது
1. வந்தவர் எல்லாம் தங்கினதில்லை தெரியுமா மன்னவன் சொன்ன வார்த்தை எல்லாம் புரியுமா நிர்வாணியாய் வந்தாய் என்பது தெரியுமா நீ நீர்க்குமிழி என்பது தான் புரியுமா
2. வீடுவரை உறவு எனப்து தெரியுமா வீதிவரை மனைவி என்பது புரியுமா காடுவரை பிள்ளை என்பது தெரியுமா கடைசிவரை யார்வருவார் தெரியம்மா [தெரியப்பா]
3. கடைசிகாலம் என்பதை நீ தெரிந்ஞ்சுக்கோ காலம் இனி செல்லது நீ புரிஞ்சிக்கோ மன்னவராம் இயேசுவிடம் வந்துவிடு மாறாத இயேசு உன்னை மாற்றிடுவார்
Related songs
- அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்adhisayar yesu arpudhamellaamSis. Clara Kanagaraj
- ஆனந்தம் எனக்கு கிடைத்ததுaanandham enakku kidaithadhuSis. Clara Kanagaraj
- உலகை நம்பாதே மனமேulagai nambaadhae manamaeSis. Clara Kanagaraj
- எதை நீ அறுக்கedhai nee arukkaSis. Clara Kanagaraj
- எரியுதுபார் அக்கினிeriyudhubaar akkiniSis. Clara Kanagaraj
- எல்லாமே மண்ணு தானியellaamae mannu thaaniyaSis. Clara Kanagaraj
- கண்ணிருக்கும் பொழுதேkannirukkum pozhudhaeSis. Clara Kanagaraj
- கல்மனமே கல்மனமேkalmanamae kalmanamaeSis. Clara Kanagaraj