மாட்சிமை மகிழ்ச்சி சிகரம்
maatsimai magizhcchi sigaram
மாட்சிமை மகிழ்ச்சி சிகரம் இயேசு மன்னித்த குடும்பம்
1. இயேசுவுக்கு பயந்தவர்கள் அங்கே உண்டு அவர்களுக்கு இயெசு வழியை போதிப்பார் அவர்கள் ஆத்துமா நன்மையில் தங்கும் அந்த சந்ததியே பூமியை சுதந்தரிக்கும்
2. இயேசுவின் இரகசியம் அங்கேயிருக்கும் இயேசுவின் கண்கள் நோக்கமாயிருக்கும் அவர்கள் கால்கள் வலைக்கு நீங்கும் இயேசுவின் இரக்கம் கிடைத்து மகிழும்
3. வியாகுலம் நீங்கி இடுக்கண் அகலும் துன்பம் துயரம் அடையாமல் வாழும் சத்துரு அழிவான் பகை நீங்கும் வெட்கமின்றி இயேசுவை துதித்து வாழும்
4. ஆலய ஆராதனையில் ஆவலாய் கூடும் துதிக்கும் சபையில் துடித்து நிற்கும் வீணரை வீழ்த்தி வீரியமாகும் பலிபீட கொம்பிலே பெலனடையும்
5. பொல்லாதவர்களை ஜெயித்து நடக்கும் துன்மார்க்கரை விலக்கி என்றும் வாழும் குற்றமில்லாமையில் கையை கழுவும் சிலுவை கிருபையில் என்றென்றும் வாழும்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal