மாரநாதா வருகின்றாரே
maaranaadhaa varugindraarae
மாரநாதா வருகின்றாரே மேசியாவாய் வருகின்றாரே வாருமே நீர் வாருமே
காலம் தானே இனி செல்லாதே கடைசி காலம் இதுவே இதுவே சீக்கிரமாய் அதி சீக்கிரமாய் தீவிரமாய் இயேசு வருகிறாரே
மகிமையோடே மாட்சிமையோடே மன்னன் இயேசு வருகின்றாரே ஆயிரம் பதினாயிரமாய் சேனைகளாய் படை வருகிறதே
சாத்தானுடைய முகத்திரை கிழிய சத்திய தேவன் வருகின்றாரே சாத்தானையே அவன் சேனையையே நகரத்திலே தள்ள வருகிறாரே
மணவாளன் தன் மணவாட்டி மேலே மகிழ்ச்சியாக இருப்பது போல மணவாளனாய் சபை மணவாட்டியை மணமுடிக்க இயேசு வருகிறாரே
வானம் திறந்து வருகின்றாரே வாழ்த்துப் பாடி வரவேற்பேமே மாறிடாரே வாக்கு மாறிடாரே சொன்னபடி இயேசு வருகிறாரே
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia