மாறாதவர் என்னை மறவாதவர்
maaraadhavar ennai maravaadhavar
மாறாதவர் என்னை மறவாதவர் உள்ளத்தில் நிலையானவர் அன்பானவர் அழகானவர் பதினாயிரத்தில் சிறந்தவர்
1. மலைகள் விலகி போனாலும் குன்றுகள் பெயர்ந்து போனாலும் கிருபை விலகாது -தேவக் கிருபை விலகாது
2.தாய் தன்பாலகனை மறந்தாலும் தகப்பன் உன்னை கைவிட்டாலும் உன்னை கைவிடாதவர் -என் இயேசு ஒருவரே
3.ஊரார் உன்னை பகைத்தாலும் உலகம் உன்னை வெறுத்தாலும் உன்னை வெறுக்காதவர் -என் இயேசு ஒருவரே
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal