மாறாதவர் எந்தன்
maaraadhavar endhan
மாறாதவர் எந்தன் இயேசு என்னை மறவாதவர் எந்தன் நேசர் -(2) காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும் ஞாலம் தான் ஓடினாலும் நீர் மாறாதவர்-(2)
மனிதன் சொல்லும் வார்த்தைகள் மனிதன் போல மாறி போம் -(2) உம் வார்த்தைகள் அறியாதது உம் வசனங்கள் ஒழியாதது -(2) ஒரு வார்த்தை சொல்லும் இயேசுவே என் வாழ்க்கை எல்லாம் மாறிடுமே
ஞானங்கள் கூட மங்கிப்போம் உலகத்தின் ஆஸ்திகள் கூட அழிந்துபோம் -(2) உம் சமூகமோ ஜீவனுள்ளது உம் சந்நிதி என் ஆனந்தமே -(2) ஒரு பார்வை பார்த்தால் போதுமே என் பாரங்களெல்லாம் மறைந்திடுமே
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae