மாறாத தெய்வமே மறவாத
maaraadha theyvamae maravaadha
மாறாத தெய்வமே மறவாத தெய்வமே அன்பில் மாறாதவர் சொன்ன வாக்கில் மாறாதவர் அல்லேலூயா (4)
மனம் மாற மனிதன் நீரல்ல பொய் சொல்ல மனிதன் நீரல்ல வாக்கு மாறாதவரே சொன்னதை செய்பவரே நீர் சொன்னதை செய்யும் வரை கைவிடுவதில்லையே (2)
மனித அன்பு மாறும் ஒருநாள் மறைந்தே போகும் உந்தன் அன்பே ஒன்றே என்றும் மாறாதையா உம்மைப் போல என்னை நேசிக்க உலகில் யார்தானுண்டு (2)
யாரை நம்பியிருந்தேனோ எதை நான் நம்பியிருந்தேனோ எல்லாம் கைவிட்டதையா என்னை மறந்தேபோனார்கள் ஐயா உம்மைத்தானே நம்பியுள்ளேன் என் நம்பிக்கை நீர்தானய்யா (2)
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia