மாணிக்கத் தொட்டிலும்
maanikkath thottilum
மாணிக்கத் தொட்டிலும் இல்லை - எங்கள் மன்னவரை தாலாட்டிட மண்மீது பஞ்சனை இல்லை - எங்கள் விண்ணவரை சீராட்டிட வானாதி வானவர் மனு உருவாய் வந்ததே எனக்கல்லவோ
1. பாவிகளாக நாம் வாழ்ந்தபோது பாசத்தால் நமை தேடினார் பரலோகினின்று புவிமீதில் அன்று நரனாக அவர் தோன்றினார்
2. திரளான பாவம் நமை சூழ்ந்தபோது தியாகத்தின் ரூபமானார் இருளான வாழ்வை நீக்கிட தேவன் இதயத்தில் தீபமானார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal