குயவனின் கைகளில்
kuyavanin kaigalil
குயவனின் கைகளில் களிமண்ணைப் போல கரங்களில் என்னை படைக்கின்றேன் - என் சித்தம் போல வேண்டாம் என் இயேசுவே உம் சித்தம் போல் என்னை வனைந்தருளும்
1.மண்ணினின்று என்னை பிரித்தெடுத்தீர் - தேவா மகிமையின் சாயலாய் மாற்றினீரே மன்னவனே உம் பொன் முகம் காண மறுரூபமாக்கும் உம் ஆவியினால் குயவனின்
2.ஏழு மடங்கு அக்கினி நடுவில் ஏழை என் கூக்குரல் கேட்டீரே நீர் எப்படி மறப்பேன் உம் அன்பினையே எந்நாளும் எந்தன் துணை நீரே குயவனின்
3. வல்ல உம் ஆவியால் விசுவாசமும் தேவா வல்லமையையும் நீர் எனக்களித்தீர் வழுவாது என்னை காப்பவரே உம் வலக்கரம் என்னைத் தாங்கிடுதே குயவனின்
4. அந்தகார இருளில் வெளிச்சமானீர் தேவா அக்கரை சேர வழியுமானீர் அன்பரே உம்மில் அகமகிழ்ந்திடுவேன் அல்லேலூயா என்றும் பாடிடுவேன் குயவனின்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal