குட்டையில் ஊறிய மட்டைகள்
kuttaiyil ooriya mattaigal
குட்டையில் ஊறிய மட்டைகள் தானுங்கோ - ஒரு மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு அழகு பார்க்க குட்டையும் நெட்டையும் சேர்ந்து போச்சுங்கோ
1. சர்ச்சுக்குள்ளே இருக்கும்போது ஆராதனை நடக்கும்போது தேவதூதர் கூட்டம் தானுங்கோ - நாங்க ஆசீர்வாதம் (பாஸ்டர் சொல்லி) ஐயா சொல்லி ஆமென் போட்டு முடிச்ச பின்னே குட்டி சாத்தான் கும்பல் தானுங்கோ - நாங்க ஆலயத்தில் வாயில் பாட்டு வாசலில் வாய்கெட்டு போச்சு நெதம் இதே பொழைப்பாச்சுங்கோ - அட
2. CSI, CPM, பாப்திஸ்து பெந்தெகோஸ்து உபதேசம் ஒத்துக்காதுங்கோ ஒன்னுக்கொன்னு - எங்க அம்மா போட்ட சட்டம் ஒன்னு ஆடிப்போச்சு எங்க கும்பு முட்டி போட சேர்ந்து போச்சுங்க - கைகோர்த்து சட்டம் இப்போ நீங்கி போச்சு குளிர் பயம் விட்டு போச்சு பழைய குருடி கதையாச்சுங்கோ - மறுபடி
3. மேடையேறி துள்ளி குதிக்குது வாய் தொறந்தா அனல் பறக்குது குடும்பத்திலோ குழப்பம் தானுங்கோ - சிலர் பசி தீர வந்து கேட்கும் ஏழை தட்டில் கை வைக்கும் பிச்சைக்கார கூட்டமாச்சுங்கோ - நாகரிகம் கடன் தீர ஜெபிக்க வந்தா கை வைத்து ஜெபித்து விட்டு கையேந்தும் நிலைய பாருங்க - இவர்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam