குற்றப்படுத்தாதே குறைகள்
kutrappaduthaadhae kuraigal
குற்றப்படுத்தாதே குறைகள் கூறாதே - வீண் பழியை சுமத்தியே கோபமூட்டாதே - 2 குற்றப்படுத்தி குற்றப்படுத்தி குற்றவாளி ஆக்கதே குற்றப்படுத்தி குற்றப்படுத்தி குற்றவாளி ஆகாதே - 2
1. உன்னைப்போல் பிறரை நேசி - அதை நமக்கு சொன்ன இயேசுவை யோசி - 2 கலகம் செய்வதில் திலகம் ஆகாதே நீ கர்த்தரின் பிள்ளை மறந்து போகாதே - 2 போகாதே.. போகாதே - 2
2. உன்னை ஒருவர் குற்றம் சொன்னால் அதை தாங்கி கொள்ள முடியுமா உன்னால் - 2 உன் கண்ணில் உள்ள உத்திரம் பாராமல் மற்றவர் கண்ணில் உள்ள துரும்பை பார்க்காதே - 2 பார்க்காதே பார்க்காதே 2
3. உன் குற்றம் நீங்க கர்த்தரை பாரு உன் மனமே சாட்சி கூறுது கேளு - 2 நம் குற்றம் நீக்கி மன்னித்த கர்த்தரை போல் மற்றவர் குற்றம் மன்னித்து அன்பாய் பழகிடுவோம் - 2 பழகுவோம்... பழகிடுவோம் அன்பாக பழகிடுவோம்
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)