குற்றப் பிராயச் சித்தம்
kutrap piraayas sitham
குற்றப் பிராயச் சித்தம் பாவப் பிராயச் சித்தம் -2 நமது இயேசு கிறிஸ்துவே -2
1. கேடு நீங்க வாழ்த்தும் இயேசு பராமரிப்பு நடத்தும் காலத்தில் பரிகாரத்தோடே சுத்திகரிக்கும் தேவனை இடைகட்டி தேவ மீட்பை சார்ந்து பரிசுத்த -2 இடைவிடாமல் துதியுங்கள் -2
2. குழப்பம் தீர்த்து சமாதானம் செய்து காரணம் முடிய நஷ்ட ஈடான இயேசுவின் திருமறை கூறும் உயர்ந்த உபதேசத்தை வாழ்வின் நடைமுறையாக்கி இயேசுவுக்குள் பரிசுத்தமாய் துதியுங்கள் -2
3. சாட்சி பெட்டிக்கு பிராய்ச்சித்தமும் கிருபாசனத்தால் பெட்டியை மூடி பரிசுத்த ஸ்தலத்திற்கும், ஆசாரியர்களுக்கும் பிராய்சித்தம் செய்து தீட்டை நீக்க ஒழிந்தது திரும்ப தோன்றாமல் துதியுங்கள் -2
4. இணையற்ற பலிபீட பிராயச்சித்தம் இயேசுவின் சிலுவையில் நிறைவேறியே பலிபீட கொம்புகளின் பிராய்ச்சித்தம் சிலுவை இரத்தம் தூய்மையாக்கியதால் எங்கும் பரிசுத்தம் பெற்று துதியுங்கள் -4
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal