கும்மியடி தமிழ்நாடு முழுவதும்
kummiyadi thamizhnaadu muzhuvadhum
கும்மியடி தமிழ்நாடு முழுவதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி – 2 நம்மை பிடித்த பிசாசுகள் போயின
இயேசுவை கண்டோம் கும்மியடி -2 இயேசுவை கண்டோம் கும்மியடி இயேசு ராஜாவை கண்டோம் கும்மியடி
காத்து கருப்பு மாய மந்திரம் ஒழிஞ்சி போச்சுன்னு கும்மியடி – 2 சேத்துல கிடந்த நம்மையே தேவன் தூக்கி எடுத்தார் கும்மியடி – 2
அன்ன ஆகாரம் தந்த மன்னனுக்கு அடிச்சி கைதட்டி கும்மியடி – 2 முன்னனை மீதுற்ற சின்ன குமாரனை கண்ணம் கடிச்சி நீ கும்மியடி – 2
விண்ணக தேவன் மண்ணகம் வந்ததை மகிழ்ந்து புகழ்ந்து கும்மியடி – 2 விண்ணகம் வந்த உன்னத தேவனை உயர்த்திப் பாடி கும்மியடி – 2
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm G C A Dm G Dm Dm Dm C Dm Dm G C A C Dm G Dm Dm G C A C Dm G Dm Dm G C A C Dm G Dm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae