குடும்பம் குடும்பமாய்
kudumbam kudumbamaay
குடும்பம் குடும்பமாய் குதூகலம் அடைந்திடுவோம்
1. மணமகன் மணமகள் இணைந்து ஒன்று சேர்ந்து மங்களம் பாடும் மக்கள் மகிழ்ந்து வாழ்த்தும் - இங்கு
2. இன்ப முகங்கள் இரண்டு ஒன்று என்று கண்டு திரள் திரளாய் வெகுமதி நின்று வழங்கும் - இங்கு
3. திருமணம் இன்று நறுமணம் இருமனம் என்றும் ஒருமனம் செழித்து ஓங்கி வாழ துவங்கும் நாள் - இங்கு
4. வற்றாத ஊற்று பொங்கும் புகழும் கனமும் பெருகும் பெயர் பெருமை பெற்று உயரப் போகும் - இங்கு
5. கர்த்தருக்கு பயந்து ஆசீர்வாதம் பெற்று தலைமுறை தலைமுறையாய் வாழ தொடங்கும் - இங்கு
6. கர்த்தர் சீயோனிலிருந்து இவர்களை ஆசீர்வதிப்பார் ஜீவனுள்ள நாளெல்லாம் வாழ்வு ஆரம்பம் - இங்கு
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal