குடிப்பழக்கம் உங்குடியக்கெடுக்கும்
kudippazhakkam ungudiyakkedukkum
குடிப்பழக்கம் உங்குடியக்கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தக் கெடுக்கும் - தம்பியே - 2
உன்னை அழிக்கும் குடி தேவையா குடிச்சா நீ வாழ்வியா கர்த்தரின் வார்த்தையைக் கேளைய்யா அதுதான் உனக்கு ஜீவனைய்யா - 2 நித்திய ஜீவனைய்யா 2
1. ஆட்டோ ஓட்டிட்டு குடிச்சவரு - ஆட்டோவுக்கு டியூவு கட்டாம போனாரு டியூவு கட்டாம போனதால ஆட்டோவ சேட்டு எடுத்துட்டு போனாரு - அண்ணே - 2
இந்த குடியால பொழப்பும் கெட்டு ஓ... ஓ வருமானமெல்லாம் போகுதண்ணே - 2 ஓனரா இருந்த நீங்க இப்போ டிரைவரா ஆனது ஏங்க சிந்திக்கனும் இத நீ சிந்திக்கனும் கேட்டுக்கனும் சொல்லுறதக் கேட்டுக்கனும்
2. பொழுதோட எழுந்து குடிச்சவரு - அவரு பொழுதோட போய் சேர்ந்தாரு அவரையே நம்பியிருக்கும் அந்த குடும்பத்தை யார் பார்ப்பாரு அண்ணே - 2
இந்த குடியால் குடும்பம் கெட்டு..ஓ...ஓ நடுத்தெருவுல நிக்குதன்னே - 2 சொந்தமும் வெறுத்து தள்ளுது இழந்த குடும்பமும் வாடி தவிக்குது சிந்திக்கனும் இத நீ சிந்திக்கனும் கேட்டுக்கனும் சொல்லுறத கேட்டுக்கனும்
3. ஒன்னு ரெண்டு சேத்து வச்சு - தெனமும் நைன்டி வாங்கி அடிச்சவரு - 2 நைன்டி வாங்கி அடிச்சுப்புட்டு நைட்டானா ஒதய வாங்கிட்டு வந்தாரு அண்ணே - 2
இந்த குடியால ஒதியம்பட்டு...ஓ...ஓ தெனம் போகுறீங்க திட்டுப்பட்டு 2 தேவைய்யா இந்த குடி தேவையா வாழய்யா திருந்தி வாழய்யா - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)