கூப்பிட்ட நாளிலே என் விண்ணப்பம்
kooppitta naalilae en vinnappam
கூப்பிட்ட நாளிலே என் விண்ணப்பம் கேட்டீரே ஆத்தும பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினிரே
1.கர்த்தரின் மகிமை பெரிதானதே மீட்பின் வழிகளைப் பாடிடுவேன் நித்திய தேவ புயமே - என்னை நித்தமும் தாங்கிடுமே - கூப்பிட்ட
2.இயேசுவின் நாமம் ஜெயமானதே வெற்றி வழிகளைப் பாடிடுவேன் ஒப்பற்ற தேவ கரமே - என்னை எப்போதும் உயர்த்திடுமே - கூப்பிட்ட
3.இயேசுவின் வசனம் நலமானதே ஒளியின் வழியினைப் பாடிடுவேன் அணையாத நித்திய தீபமே - என்னை போதித்து நடத்திடுமே- கூப்பிட்ட
4.கிறிஸ்துவின் ஆவி நிறைவானதே பெலத்தின் வழிகளைப் பாடிடுவேன் ஜீவ தேவ நதியே - எந்தன் தாகம் தீர்த்திடுமே- கூப்பிட்ட
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal