கொஞ்சி கொஞ்சி பேசி
konji konji pesi
கொஞ்சி கொஞ்சி பேசி மயக்கும் வஞ்சகமான மாய உலகம் கெஞ்சி கெஞ்சி அழுதால் நஞ்சு போல உன்னை அழிக்கும் உலகை நம்பினால் மரணம் - நீ தப்பிடுவாய் இது தருணம்
1. நீர்மேல் எழுத்தாகி நீல வானில் புகையாகி நீர் குமிழி போல் மின்னி நிமிஷத்துல உடைந்துவிடும் பொல்லாத உலகமிது மெய்யான வழியும் எது - கொஞ்சி
2. வாராத நிலவைக் காட்டி வா வா என்பேன் தாயாரும் கண்ணிழந்த சேயைக்கூட கண்ணே என்று அழைத்திடுவேன் பொல்லாத உலகமிது மெய்யான வழியும் எது - கொஞ்சி
3. ராசா என்று தந்தையும் கூசாமல் அழைத்திடுவேன் குந்த ஒரு இடமுமில்லை தந்தை மாற்ற வழியுமில்லை பொல்லாத உலகமிது மெய்யான வழியும் எது - கொஞ்சி
4. சூழ்ந்திருக்கும் சொந்த பந்தம் வீழ்ந்துவிட்டால் விலகிவிடும் வெந்த புண்ணில் வேல் நுழையும் வேதனைதான் மாதம் வரும் நல்லாயன் இயேசு வல்லால் மெய்யான வழியும் இல்லை தள்ளாமல் சேர்ந்திடுவீர் மெய் வாழ்வு எனக்கருள்வாய் - கொஞ்சி
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam