கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
kondaaduvom naam kondaaduvom
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் இயேசுவை – 4
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 4
சந்தோஷமே இனி சந்தோஷமே சந்தோஷம் என் வாழ்விNலே -4
துக்கமில்லை இனி துயரமில்லை ஆனந்தம் என் வாழ்விலே – 4
வியாதியில்லை இனி வருத்தமில்லை ஆரோக்கியம் என் வாழ்விலே-4
மகிழ்ச்சியே ஓ மகிழ்ச்சியே மகிழ்ச்சி என் வாழ்விலே – 4
அழுகையில்லை இனி அலரில்லை ஆறுதல் என் வாழ்விலே – 4
கண்ணீரில்லை இனி கவலையில்லை மகிழ்ச்சி என் வாழ்விலே – 4
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)