கோலாட்டம் கும்மியடிச்சி
kolaattam kummiyadicchi
கோலாட்டம் கும்மியடிச்சி பாடிடுவோம் வாங்க போராட்டம் நிறஞ்ச உலகில் வந்தவர் ஏசதாங்க - அட வாலாட்டும் சாத்தான மிதிச்சிடுவோம் வாங்க - நம்ம வல்லவரின் நாமத்தையே துதிச்சிடுவோம் வாங்க (2)
1. பாழுலக மீட்பதற்கு வந்த பரம தேவன் - இந்த பாருலக காப்பதற்கு வந்த நல்ல நாதன் பாவிகள் மேல் அன்பு காட்ட வந்தார் - அவர் பாசத்தையே அள்ளி நமக்கு தந்தார்
2. இயேசு பிறக்க சத்திரத்தில் இடமும் கூட இல்ல - அவர கெடத்தி வைக்க பஞ்சு மெத்த கூட அங்கு இல்லை கந்தையிலே கிடத்தப்பட்ட பாலன் - நம்ப நிந்தை நீக்க வந்த சத்ய சீலன்
3. மாளிகையில் நம்ம ஏசு சாமி பிறக்கவில்லை - அவர் மாட்டிடையில் பிறந்த கதைய எனன்வென்று சொல்ல நேசம் நம்மேல் வச்சு பிறந்த ராஜா - அவர் வாசமிக்க சாரோனின் ரோஜா
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal