கொடியவன் அற்றுப்போனானே
kodiyavan atrupponaanae
கொடியவன் அற்றுப்போனானே எல்லை எல்லாம் சந்தோஷம் தானே நம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே
ஆயிரமல்ல பதினாயிரங்களை-2 வெற்றியை தந்துவிட்டாரே-2 கொடியவன் அற்றுப்போனானே
1.சீயோனே சீயோனே கெம்பீரித்து பாடு உன் இராஜா நடுவில வந்துவிட்டாரு-2 தீங்கை இனி காண்பதில்லை-2 வெற்றியும் சந்தோஷமும் பெருகுது பெருகுது-2-கொடியவன்
2.தமது ஜனத்தின் இரட்சிப்புக்காக தீவிரமாக புறப்பட்டாரே-2 கழுத்தளவாய் அஸ்திபாரம் திறப்பாக்கி-2 துஷ்டனின் வீட்டிலுள்ள தலைவனை வெட்டினீர்-2-கொடியவன்
3.நம்மை சிதறடிக்க பெருங்காற்றை போல் வந்தான் மறைவிடத்தில் வைத்து பட்சிக்க பார்த்தான்-2 அவனது ஈட்டியால் கிராமத்து அதிபதியை-2 உருவக் குத்தினீர் குத்தினீர் குத்தினீர்-2-கொடியவன்
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar