கோடி கோடியாய் குவியும்
kodi kodiyaay kuviyum
1. கோடி கோடியாய் குவியும் உற்சாகம் சரியான பார்வையில் நம்மை நடத்தும் கையில் வேதத்தை ஏந்திக் கொண்டு மகத்துவ இயேசுவை வெளிப்படுத்துவோம் இயேசுவின் நாமம் நம்மில் விளங்க - 3 தேவஸ்தானம் நாடி வருவோம்
2. சர்வ ஜனங்களின் எல்லைக்குள்ளே இயேசுவின் சுவிசேஷ மகத்துவம் பரவ செய்வோம் கண்டுபிடித்தவர் நடத்தி செல்வார் உணர்த்தி, உயர்த்தி காத்திடுவார்
3. உத்தம கன்மலை வழிகளிலெல்லாம் சத்திய வழியின் ஆழம் காண்போம் மாறுபாடும் தாறுமாறும் அகற்றிடுவார் கடந்த வருடங்களின் அற்புதம் நினைத்திடுவோம்
4. அக்கினிமயமான பிரமாணத்தில் ஜனத்தின் மனித நேசம் பெருகிடும் ஆவி இறங்க இறங்க பெலன் கொள்வோம் ஆசீர்வாத ஆழத்தில் நீந்திடுவோம்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal