கோடா கோடி
kodaa kodi
கோடா கோடி நன்றி சொல்லுவேன் - 2
என்னை புழுதியிலிருந்து தூக்கி எடுத்து குப்பையிலிருந்து உயர்த்தி வைத்து ராஜாக்களோடு பிரபுக்களோடு உட்கார பண்ணுகிறீர் என்னை - 2
1. தாழ்வில் என்னைக்கண்டவரே தாயுமானவரே தயவாய் என்னை நினைத்தவரே தகப்பனானவரே - 2
என் மேல் கொண்ட நேசம் அதுவே உந்தன் பாசம் - 2
2. ஏழை என்னுடன் இருந்தவரே கூடப்பிறந்தவரே ஏழ்மை நீங்க உதவினீரே சொந்தமானவர் - 2
3. குறைவில் கூட இருப்பவரே நண்பனானவரே நிறைவாய் மாற்றி மகிழ்பவரே கர்த்தரானரே - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)