கிருபையால் நிலைநிற்கின்றோம்
kirubaiyaal nilainirkindrom
கிருபையால் நிலை நிற்கின்றோம் – உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபை (கிருபை) கிருபை (கிருபை)
பேர் சொல்லி அழைத்தது உங்க கிருபை பெரியவனாக்கியதும் உங்க கிருபை – 2
நீதிமானாய் மாற்றியதும் உங்க கிருபை நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை – 2
கட்டுகளை நீக்கியது உங்க கிருபை – என் காயங்களை கட்டியதும் உங்க கிருபை
வல்லமையை அளித்தது உங்க கிருபை – எனக்கு வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை -2
கிருபையை கொண்டாடுகிறோம் தேவ கிருபையை கொண்டாடுகிறோம்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em G
D Bm Em
Am G D Em
Em Am C
D G B Em
Em Am C
D G D Em
Em Am C
G G B Em
E Am C
D G B EmMore from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae