கிருபை இயேசுவின் கிருபை
kirubai yesuvin kirubai
கிருபை இயேசுவின் கிருபை அன்றும் இன்றும் என்றும் ஒன்றே என்றும் நடத்தும் ஆச்சரிய கிருபை - 2 என்றும் வழி நடத்திக் காக்கும் தேவா ஆசீர்வதித்து நிறுத்தும்
1.இயேசுவின் முகம் ஒளி மயமானதே அவர் சமூகம் என்றும் சந்தோஷமானதே இயேசுவின் கால்கள் உயர்ந்து நிற்குதே (2) அவர் கிரியையில் நம் மனமிருந்தால் (2) வல்லமையே! வல்லமையே! (3) - கிருபை
2.இயேசுவின் இதயம் இனிதான இல்லமே அவர் தரும் மீட்பு வாழ்வின் மேகமே இயேசுவின் பாதங்கள் பரிசுத்த சிகரமே (2) அவர் வழியில் நம் விழியிருந்தால் (2) ஆனந்தமே! ஆனந்தமே! (3) - கிருபை
3.இயேசுவின் வசனம் உருவாக்கும் கருவியே அவர் பேசும் வார்த்தை நித்திய வழியே இயேசுவின் எண்ணங்கள் பரலோக ஏணியே (2) அவர் சித்தம் என்றுமே நம் சித்தமானால் (2) ஜெயம் ஜெயமே என்றும் ஜெயம் ஜெயமே (3) - கிருபை
4.இயேசுவின் சபைக்கே மணவாட்டி அழகே அவர் மக்கள் என்றும் மகிமை சாட்சியே இயேசுவின் நாமம் நீதியின் நிலையே (2) அவர் நீதி என்றுமே நம் நீதியினால் (2) நித்திய ஜீவன் நித்திய ஜீவனே (3) - கிருபை
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal