கிருபை மேல் கிருபை தாருமே
kirubai mel kirubai thaarumae
கிருபை மேல் கிருபை தாருமே உண்மையாக வாழ்ந்திடவே – உங்க (2) உங்க பெலத்தின் மேலே பெலன் தாருமே நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே – (2) நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே – (2)
உமது வருகையின் நாள் மிகவும் நெருங்குதய்யா தேவனை சந்திக்கவே ஆயத்தமாகணுமே (2) இப்பொழுதும் எப்பொழுதும் எந்நேரம் வந்திடலாம் (2) ஆயத்தமுள்ள கன்னியை போல எண்ணெயை நான் வைத்துக்கொள்ள (2) (மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே) (2)
பெருங்காற்று வந்து என்மேல் மோதியடிக்குதைய்யா பெருவெள்ளம் வந்து என்மேல் மோதியடிக்குதைய்யா (2) ஆனாலும் விடவில்லை கன்மலை மேல் நிற்கிறேன் (2) புத்தியுள்ள வீட்டை நான் கன்மலை மேல கட்டிடனும் (2)
பரிசுத்த ஆவியினால் நிரம்பி ஜெபிக்கணுமே விசுவாசம் தளர்ந்திடாமல் முன்னேறிச் செல்லணுமே (2) அசைவில்லா ராஜ்ஜியத்தை தருகின்ற தெய்வமல்லோ (2) பயத்தோடு பக்தியோடும் ஆராதனை செய்திடுவேன் (2)
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A
D G D
D7 G
Em A D
D Gm D
D G
D
D G
D
D Em
A
A
F# Bm
D
Gm A
D
G D
D
G D
D Em
A
A
F# Bm
D
G D
D
G D
D Em
A
A
F# BmMore from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar