கிரியைகளைச் செய்தருள்வீர்
kiriyaigalais seydharulveer
கிரியைகளைச் செய்தருள்வீர் எங்கள் தேவனே கிரியைகளைச் செய்தருள்வீர் உலகம் முழுதுமே
இயேசுவே உடனே கிரியை செய்தருள்வீர் உலகம் முழுதுமே உம் கிரியைகளையே இயேசுவே உடனே உம் கிரியைகளையே உலகெங்கும் செய்தருள்வீர்
அதிசயக் கிரியைகளை நீர் செய்தருள்வீரே அற்புதக் கிரியைகளையும் நீர் செய்தருள்வீரே
பலத்த கிரியைகளை நீர் செய்தருள்வீரே பயங்கரக் கிரியைகளையும் நீர் செய்தருள்வீரே
பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளையே பராக்கிரமத்தோடு உடனே செய்தருள்வீரே
இரட்சிப்பின் மா வல்லமையான கிரியைகளையே இயேசுவே உடனே உம் ராஜ்யத்திற்காய்ச் செய்தருள்வீரே
பொல்லா ஆவிகளின் கிரியைகள் அழிந்தொழியவே நல்ல ஆவியினால் கிரியை செய்தருள்வீரே
குருடர்கள் உம் செயல்களைக் கண்டு மகிழ்ந்திடவே நோய்கள் யாவும் குணமாகிடவே கிரியை செய்தருள்வீர்
செவிடர்கள் உமது புகழைக் கேட்டு மகிழ்ந்திடவே ஊமையர் உம்மைப் பாடி மகிழவே கிரியை செய்தருள்வீர்
சப்பாணிகள் குதித்தெழுந்து உடனே நடந்திடவே சம்பூரணமாயக் கிரியைகளைச் செய்தருள்வீரே
மரித்தோர் உடனே உயிரடைந்து எழுத்திடவே மா உன்னதக் கிரியைகளைச் செய்தருள்வீரே
இதுவரையிலும் நடந்திரா மா பெரிய கிரியைகளையே இயேசுவே உடனே உம் நாமத்தில் செய்தருள்வீரே
அற்புதம் அதிசயம் ஆச்சரியம் எங்கும் முழங்கவே அடியார் பிரமித்து பூரிக்கவே கிரியை செய்தருள்வீர்
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj