கிரியைகளைச் செய்தருள
kiriyaigalais seydharula
1. கிரியைகளைச் செய்தருள வந்தருளும் தேவனே கிரியைகளைச் செய்தருள எழுந்தருளும் தேவனே
கிரியைகளைச் செய்தருள வந்தருளும் இயேசுவே கிரியைகளைச் செய்தருள எழுந்தருளும் இயேசுவே
இயேசுவே உம் கிரியைகள் இல்லாவிடில் உலகம் எப்படியும் தப்ப இயலாதே இரங்கிடுவீர் இயேசுவே
2. உம் கிரியைகள் இல்லாமல் உலகம் அழியுமுன் இயேசுவே உம் கிரியைகளால் உலகைக் காப்பாற்றும்
3. தேவ கோபத் தீயினால் தேசம் அழியுமுன் புண்ணிய உம் கிரியைகளை பூமியில் செய்தருள்வீர்
4. எரிச்சலின் உம் அக்கினியால் எல்லாம் அழியுமுன் எங்கள் மேல் இரங்கி கிரியை செய்தருள்வீர்
5. பொல்லா ஆவிகள் எதிர் சத்துவ வல்லமைகள் யாவையும் அழித்து கிரியை செய்தருள்வீர்
6. முன்மாரி பின் மாரிக்காய் பொறுமையோடு காத்திருந்து தவிக்கும் அடியார்க்கிரங்கிடுவீர்
7. உம் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றிடவே எங்கள் நல்ல இயேசுவே எழுந்தருள்வீரே
8. வாக்குக்கு எட்டாத உம் வல்ல கிரியைகள் வல்லமையாய் நடப்பிக்க வந்தருள்வீரே
9. கிரியைகளைச் செய்தருள வந்தருளும் இயேசுவே கிரியைகளைச் செய்தருள எழுந்தருளும் இயேசுவே
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj