கிரியை செய்தருள்வீர்
kiriyai seydharulveer
கிரியை செய்தருள்வீர் எங்கள் இயேசுவே கிரியைகளைச் செய்தருள்வீர் எங்கள் தேவனே
கிரியை செய்தருள்வீர் எங்கள் இயேசு தேவனே உடனே உம் கிரியைகளை செய்தருள்வீர் தேவனே
உலகின் ஒரே மீட்பரான இயேசு தேவனே உடனே உலகோரை மீட்டு ரட்சித்தருள்வீர்
உலகின் ஒரே ரட்சகரான கிறிஸ்து இயேசுவே ஜனங்களின் பாவங்களை நீக்கி ரட்சித்தருள்வீர்
எல்லா நோய்களையும் குணமாக்கும் அற்புதரே உம் அற்புதக் கிரியைகளை உடனே செய்தருள்வீர்
எல்லா நாமத்திற்கும் மா மேலான நாமத்தை உடையவரான இயேசுவே உம் நாமம் விளங்கச் செய்வீர்
எல்லா நாவுகளும் இயேசுவே உம்மையே ஒன்றான மெய் தேவன் என்று அறிக்கைபண்ணச் செய்வீர்
இயேசுவே உம் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோரின் முழங்கால் முடங்கச் செய்வீர்
கர்த்தாதி கர்த்தாவே ராஜாதி ராஜாவே உம் ஜெய கெம்பீரக் கிரியைகள் எங்கும் செய்தருள்வீர்
அதரிசனமான எங்கள் அன்பின் தேவனே உம் பெரிய அற்புதக் கிரியைகள் அடியார் காணச் செய்வீர்
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj