கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக
kiristhuvukkaaga yesuvukkaaga
கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக ஜீவன் தந்த தேவனுக்காக – 2 ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2 கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக – 2 ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
அவர் கரத்தின் கிரியைகள் நினைக்கும் போது ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2 அவர் கரத்தின் செய்கைகள் நினைக்கும் போது – 2 ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
ஒரு தகப்பனைப் போல சுமந்ததை நினைத்தால் ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2 ஒரு தாயைப் போல அணைத்ததை நினைத்தால் – 2 ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
என் ஜீவன் எனக்குள் இருக்கும் வரைக்கும் ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2 என் பலவீனத்தில் உயர்த்தி மகிழ்ந்ததால் ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm C Dm C Bb C Dm Dm C Dm A Bb C Dm Dm C Bb C Dm Dm F C Bb C Dm Dm C Bb C Dm Dm F C Bb C Dm Dm C Bb C Dm Dm F C Bb C Dm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae