கிறிஸ்துவிற்குள் நானும்
kiristhuvirkul naanum
கிறிஸ்துவிற்குள் நானும் இருப்பதினாலே கிருபையாய் நான் ஒரு புது சிருஷ்டி பழையவை ஒழிந்ததுவே - எல்லாம் புதியவை ஆனதுவே
1. முன்னாளில் நானும் உலகத்தாரைப்போல் மனம் போனபடி வாழ்ந்திருந்தேன் இந்நாளில் இயேசுவை ஏற்றுக் கொண்டதால் அவர் போல வாழுகின்றேன் - நானும்
2. கடந்த நாட்களில் கல்லும் மண்ணுமே கடவுள் என்று சொல்லி நினைத்திருந்தேன் இந்த நாட்களில் ஜீவனுள்ளவரை சொந்தமாக்கிக் கொண்டேன் - நானும்
3. பொல்லாத எந்தன் சிந்தையாவுமே இல்லாமல் போனது அவர் அருளால் அன்பான தேவனின் வருகை வரையிலும் அவருக்காய் வாழ்ந்திடுவேன் - நானும்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal