கிறிஸ்துவின் சுவிசேஷம் உலக
kiristhuvin suvisesham ulaga
1. கிறிஸ்துவின் சுவிசேஷம் உலக மீட்புக்கே -2 பாவத்தை நீக்கி பாவியை மீட்டிடும் 2 பழைய மனிதனை புதியவனாய் மாற்றிடும் மாறின மனிதன் ஒளி வீசும் சுவிசேஷம் -2
சதா காலம் சத்தியமுள்ளவர் நித்திய கால சத்திய வசனத்தில் தருகிறார் நல்ல சுவிஷேசம்
2. சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷம் ஜீவன் ஜீவ தேவனோடு மனிதனை ஒப்பாக்கும் ஒப்புரவான மனிதன் இயேசுவோடே வாழ்வான் துதிக்க ஸ்தோத்தரிக்க அனுபவம் பெறுவான்
3. எப்போதும் எவரும் சுவிசேஷம் பேசணும் சுவிஷேச கேள்வியினால் விசுவாசம் உருவாகும் விசுவாச மனிதனை வல்லமை சாட்சியாக்கும் சாட்சி சபையின் மனிதனை அழகாக்கும்
4. குறைவை நீக்கிடும் ஐசுவரியம் சேர்த்திடும் தாழ்ச்சியடையாத செல்வ செருக்காக்கும் நங்கூர நம்பிக்கையில் நரம்புகள் தரமாகும் தரமான வாழ்வில் சுவிசேஷம் ஒளி வீசும்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal