கிறிஸ்துமஸ் என்றால் சந்தோஷமே
kiristhumas endraal sandhoshamae
கிறிஸ்துமஸ் (Christmas) என்றால் சந்தோஷமே இயேசு நமக்காய் பிறந்துவிட்டாரே பாவிகளை மீட்கவே தம்மோடு சேர்க்கவே இயேசு நமக்காய் பிறந்துவிட்டாரே-2
இயேசு இயேசு இயேசு அல்லேலூயா இயேசு இயேசு இயேசுவை கொண்டாடுவோம்-2
1.எல்லோருமே சந்தோஷமாய் வாழ்ந்திடவே இயேசு பிறந்தார் குடும்பங்களில் கொண்டாட்டம் சந்தோஷம் பொங்குதே இயேசு வந்து மாற்றிவிட்டாரே-2
2.தூதரோடு பாடுவோமே மேய்ப்பரோடு வணங்கிடுவோமே பணிந்து குனிந்து வாழ்த்துவோம் ஒன்று கூடி துதிப்போம் இயேசு நமக்காய் பிறந்துவிட்டாரே-2
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)