கிறிஸ்துமஸ் என்றால் கொண்டாட்டமே
kiristhumas endraal kondaattamae
கிறிஸ்துமஸ் (Christmas) என்றால் கொண்டாட்டமே ஆடிப்பாடி மகிழும் நாட்களே ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே இயேசுவை கொண்டாடுவாங்களே
லா லா லா லா லை லா லா லை-5 லல்ல லா ல லா ல ல லை
வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே இயேசு இன்று பிறந்ததினாலே நம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமே இயேசு இங்க வந்ததினாலே-2
கொடிய வியாதி பறந்து போகுமே யேகோவா ராஃப்பா என்னை தொடுவாரே விடுவிக்கும் தேவனே மனிதனாக வந்தாரே என் வாழ்வில் பயமில்லையே-2
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)