கிறிஸ்தவம் எந்தன் அனுபவம்
kiristhavam endhan anubavam
கிறிஸ்தவம் எந்தன் அனுபவம் இதுதான் இதயத்தின் சுதந்திரம் இயேசுவின் மீட்பு இக்காலம் எக்காலம் அழியா சொந்தமே
1.மரித்து எழுந்த கிறிஸ்து - இனி மரிப்பதில்லை என அறிந்தேன் மரணம் ஆண்டிடும் இடத்திலே பங்கு பாத்தியம் இல்லையே
2.உள்ளான மனுஷனில் பெலப்பட - தேவ வல்லமையாலே திடப்பட நீதியின் ஆயுதம் தாங்கியே நித்திய ஜீவனை அடைகுவேன்
3.மேலான தெய்வம் இயேசு எந்தன் உள்ளத்தில் அன்பாய் வாழ்கிறார் என்னில் இரக்கம் காட்டியே அன்பாய் என்னை நடத்துவார்
4.குற்றம் சாட்டும் நபர் எங்கே - புது புத்திர சுவிகார ஆவியால் ஆராய்ந்து முடியாத அன்பினால் ஜெயத்தின் மேல் ஜெயமே அடைகுவேன்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal