கேட்பதெல்லாம்
ketpadhellaam
கேட்பதெல்லாம் தந்திடுவார் எதை கேட்டாலும் தந்திடுவார் இயேசு நாமத்திலே,விசுவாசத்திலே இன்று தந்திடுவார் ,இப்போ தந்திடுவார் வந்திடுவார் எல்லாம் தந்திடுவார் இல்லை என்று சொல்லமாட்டார் -எதையும்
1.அப்பம் கேட்டால் கல்லை கொடுப்பாரோ மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரோ மிகவும் அதிக நன்மை செய்திடுவார் நம் பரம தகப்பன் செய்வார் -வந்திடுவார்
2.குருடன் பார்வை கேட்டான் கொடுத்தாரே முடவன் நடக்கவும் செய்தாரே ஊமையனை பேசவும் வைத்தாரே வியாதிகளை நீக்கி சுகம் தந்தாரே - வந்திடுவார்
3.கேட்கிற எல்லாரும் பெற்றுக்கொள்வாரே தேடுகிற அனைவரும் கண்டிடுவாரே தட்டும் அனைவருக்கும் திறந்திடுவார் தடையின்றி வழிகள் திறந்திடுவார் வந்திடுவார்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal